BREAKING NEWS
wireap_c8bd394a5e2b40e89925cbbe00e29db8_12x5_992

தாய்லாந்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேரைக் காணவில்லை

258

தாய்லாந்து நாட்டின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்க்பபடுகிறது.

தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே இன்று மாலை இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்ப்புப் படையினர் 70 பேரை மீட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள ஏஞ்சிய 20 பேரையும் தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தாய்லாந்து நாட்டின் பேரிடர் துறை அறிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *