BREAKING NEWS
m-r

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தற்போதய மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும்

248

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தற்போதய மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்திற்கு வேறு வழிகள் கிடையாது எனவும், அரசாங்கம் பதவி விலகுவதே ஒரே வழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால தேர்தல் முடிவுகள் காலம் கடந்து விட்டதாகவும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான ஆணையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *