BREAKING NEWS
thinkstockphotos-478434733_750xx683-385-0-126

ரொரன்ரோவில் 400 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

105

ரொரன்ரோவில் மிகவும் பிரபலமான காலணி உற்பத்தி நிறுவனமான டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனம் தனது அனைத்து கடைகளையும் மூட தீர்மானித்துள்ளது.

நிறுவனத்தின் வரலாற்று செயல் திறன் போட்டி நிலை மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து நிறுவனம் மேற்கொண்ட 90 நாட்கள் மதிப்பாய்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனத்தின் ஜனவரி நிதியாண்டில் அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது.

இதன்காரணமாக தமது 38 கடைகளில் பணிபுரியும் 400 பணியாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *