முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இன்று அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரை சந்­திக்­கிறார் வடக்கு முதல்வர்!

890

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் இன்று பி.ப. 5.30 மணிக்கு அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

குறித்த பேச்­சு­வார்த்­தை­யின் ­போது யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. அச்­சந்­திப்பில் வடக்கு மாகாண சபையின் உறுப்­பி­னர்கள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்றுக் காலை மல்­வத்த மகா­நா­யக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *