முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கைக்கான புதிய கனடா துாதுவராக மக் கினொன்

1117

சிறிலங்காவுக்கான கனடாவின் புதிய தூதுவராக, மக் கினொன் நியமிக்கப்படவுள்ளார். கனடியத் தூதுவராக பணியாற்றிய ஷெல்லி வைற்றிங் அண்மையில் தமது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

இதையடுத்தே, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான கனடாவின் புதிய தூதுவராக மக் கினொன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் உறுதிசெய்யப்பட்டதும் கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *