முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கும்கி-2 இல் இசையமைப்பாளராக நிவாஸ் பிரசன்னா ஒப்பந்தம்

1280

பிரபுசாலமன் இயக்கவுள்ள ‘கும்கி 2′ படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து பிரபுசாலமன் அடுத்த இயக்கவுள்ள ‘கும்கி 2′ படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். குறித்த படத்தில் நடிப்பதற்காக முழுக்க புது முகங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.

இதற்கு முன்பாக பிரபு சாலமன் இயக்கிய படங்கள் என்றாலே இமான் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தமிழ் திரையுலகில் பிரபுசாலமன் – இமான் – யுகபாரதி கூட்டணியில் ‘மைனா, ‘கயல்’ படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காட்சிப்படுத்துபவர் பிரபுசாலமன் என்பது குறிப்பிடத்தகக்து.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *