முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.

562

ஜெஃப் கோல்வேயின் (Jeff Callaway) யுனைட்டட் கன்சர்வேடிவ் (United Conservative Party) கட்சியின் பிரச்சாரத்தில் நிறுவனமொன்று 18 ஆயிரத்து 373 டொலர்கள் சட்டவிரோதமாக வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஆறு வௌ;வேறு இடங்களில் நிறுவனமொன்று இவ்வாறு சட்டவிரோதமாக நிதிப்பங்களிப்பு வழங்கியதை தேர்தல் ஆணையர் ஆதரங்களுடன் கண்டறிந்துள்ளார்.

தேர்தலின் போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்க நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு வழங்கப்படுமாயின் அது தேர்தல் சட்டங்களை மீறிய செயற்படாகவே கருதப்படும்.

மேலும் நிதிப் பங்களிப்பு படிவங்களில் குறிப்பிடப்பிடப்படாத நிறுவனங்களின் இவ்வாறு பிரசாரங்களுக்கு நிதியை செலவிடுவதும் தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *