முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம்

1043

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வொசிங்டனுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய வந்த இவர், வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலராக பணியாற்றிய வந்த எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரியான எசல வீரக்கோன் திடீரென, இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மற்றொரு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *