முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

1029

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாள் என்பவை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தொடர்புத் துறைக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ள போதே குறித்த இந்த அறிவிப்பையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

இவை தவிர அண்ணாவின் நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட மேலும் சில அறிவிப்புக்களையும் அவர் இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *