முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: அரசியல்

தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்;தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக தலைமை...

தனுஷ்கோடியில் மோடியைச் சந்திக்கவுள்ள பிரித்தானிய பிரதமர்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானிய பிரதமர்...

இஸ்ரேலில் நான்காவது முறையாக தேர்தல்

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும்...

ஊடகங்களை அச்சுறுத்துகிறார் கோட்டாபய; சுமந்திரன்

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகங்கள் தொடர்பாக...

உயிர்த்தஞாயிறு தாக்குதல்; இரு முக்கிய சந்தேகநபர்கள் சிக்கினர்

சஹ்ரான் ஹஸீமின் சகோதரரான, மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்த...

வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது; மாவை

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை...

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா.பிரேரணையின் மீதான விவாதம் இன்று

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள...

ஜோ பைடன் நிருவாகம் எந்த வாக்குறுதிகளையும் பின்வாங்கவில்லை;கிர்ஸ்டன் ஹில்மேன்

ஜோ பைடன் தலைமையிலான நிருவாகம் கனடாவுக்கு வழங்கிய எந்த...

இலங்கை தமிழர்களுக்காக பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்

சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர...

சிறிலங்கா அரசுக்கு துணைபோகும் மத்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்; வைகோ

இனக்கொலை புரிந்த சிறிலங்கா அரசுக்கு துணைபோகும் இந்திய மத்திய...

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயம்

கரூரில் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., மற்றும்  தி.மு.க.வினர்...

உலகின் மிக வலுவான இராணுவ பலத்தைக் கொண்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் சீனா

உலகின் மிக வலுவான இராணுவ பலத்தைக் கொண்டுள்ள நாடுகளில், சீனா...

வெனிசுவேலாவில், எரிவாயு ஆலை குழாயில் பாரிய வெடிப்பு

வெனிசுவேலாவில்,  எரிவாயு ஆலை குழாயில் பாரிய வெடிப்பு...

ரஸ்யா, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஸ்யா, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட...

‘ஒன்ராரியோவில் மூன்று நாள் முடக்கல் நிலை; உடனடியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்’

ஒன்ராரியோவில் மூன்று நாள் முடக்கல் நிலைக்கு  உடனடியாக...

அமெரிக்காவிடம் உதவி கோரிய கனடா

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்காவிடம் கனடா உதவி...

பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் கொரோனா தொடர்பில் ஆலோசனை

கொரோனாவின் 2வது அலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று...

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி இதய நோயினால் மரணம்

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி (John Magufuli)  இதய நோயினால்...

அமெரிக்காவின் நான்கு இடங்களில் துப்பாக்கிச்சூடு;8பேர் பலி

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நான்கு இடங்களில்...

பிரபலங்களின் கீச்சகங்களை முடக்கிய இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

ஜோ பைடன், பில் கேட்ஸ் போன்ற பிரபலங்களின் கீச்சக கணக்குகளை...

அசாத் சாலி கைது

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின்...

சிறிலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும்

போர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும்...

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்திற்கு 40 நாடுகள் அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக...

யாழில் சிங்களவர் போராட்டம்

சிறிலங்காவில் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள்...

ஐ.நா ஆணையாளருக்கு அரசாங்கம் அழைப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் அம்மையாரை கொழும்பு...

பாரிய பேரணிக்கு பல்வேறு தரப்பினர் ஒத்துழைப்பு

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த...

மற்றுமொரு சுகாதார தொண்டர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த...

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு கோட்டாபய அனுமதி

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்குப்...

புதுவருட காலத்தில் பயணத்தடைகளை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை

சிங்கள- தமிழ் புதுவருட பண்டிகை காலத்தில், பயணத் தடைகளை...

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பனவை; பிரதமர் ஜஸ்டின்

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பனவை என்று...

பெயர்மாற்றப்படவுள்ள தாஜ்மஹால்

இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில்...

பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை; தேர்தல் அதிகாரி

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை...

தமிழக தலைமைச்செயலாளர் அவரச கலந்தாலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தலைமைச்...

அவுஸ்ரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதி கோரி போராட்டம்

அவுஸ்ரேலியாவின் மிகஉயர்ந்த அரசியல் அலுவலகங்கள் சிலவற்றில்...

தமிழினத்திற்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து ஆட்சியாளர்களை பாதுகாக்கின்றது த. தே. கூ.

தமிழினத்திற்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து ஆட்சியாளர்களை...

சகாயத்தின் ‘அரசியல் பேரவை’ வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டி

அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்திருந்த முன்னாள்...

பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பு

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து...

மட்டக்களப்பு போராட்டகாரர்களுக்கு காவல்துறை அச்சுறுத்தல்

சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி,...

சிறிலங்காவுக்கு எந்த அநீதியும் இழைக்கப் போவதில்லை; இந்தியா உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எந்த அநீதியும்...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சுகாதார தொண்டரின்உடல்நிலை பாதிப்பு

யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக,  உணவு...

பிரித்தானியாவின் செயல், நட்புரிமையற்றது; சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்...

காணி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டமை தனது அதிகாரத்திற்கு அப்பாற்றட்டது; யாழ்.மாவட்ட செயலர்

வடக்கு மாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு  எடுத்துச்...

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலின் சூத்திரதாரி சரத் வீரசேகரவே; அசாத்சாலி

அமைச்சர் சரத் வீரசேகரவே அம்பாறையில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட...

சிரிய தடுப்பு முகாமில் கனடிய சிறுமி மீட்பு

கனடாவைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வடகிழக்கு...

ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் கருணாநிதிஸ்டாலின்;முதலமைச்சர் எடப்பாடி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே...

மதவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான யுத்தமே தமிழக தேர்தல்; திருமா

தமிழக தேர்தல் மதச்சார்பின்மைக்கும்,  மதவாதத்திற்கும்...

பழனிசாமி, ஸ்டாலின், கமல் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு,க தலைவர் மு.க...

பாகிஸ்தான், இந்தியா இடையே பேச்சுவார்த்தை

சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து...

பங்களாதேஷ் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில் தெற்காசிய தலைவர்கள் பங்கேற்பு

பங்களாதேஷ் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில்  கலந்து...

மியன்மார் வன்முறைகளுக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதுவர் கண்டனம்

மியன்மாரில் அதிகரித்து வரும் இராணுவ வன்முறைகளால் மேலும் 38...