BREAKING NEWS

Category: இந்தியா

dkn_daily_news_jul_2018__8019067645073

அமித்ஷாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அரசியல்...

ila_ganesan_13335_16090

அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தினை ஊழல் அரசு என்று அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்து்ளளார்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் அரசை ஊழல் அரசு என்று...

muft1-1531502593

ஜம்மு-காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்

ஜம்மு-காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சியை பிளவுப்படுத்த...

kamal

மக்கள் நீதிமய்ய கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்

மக்கள் நீதிமய்ய கட்சி இன்று தனது புதிய நிர்வாகிகளை...

201806210110016073_dr-ramadas-asserted-that-drugs-should-be-prevented_secvpf

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய...

download

காவல்துறை அதிகாரி ஒருவர் சிங்கள பெளத்த தேரர் ஒருவரால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்

இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற...

mumbai_rain_roundup

மராட்டி மாநிலத்தில் தொடரும் கனமழையின் விளைவாக இதுவரையில் 7பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழை...

hassan-rouhani_3cc97914-8467-11e8-bbc3-e5c02a79570e

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஈரான்...

5b45273a6b55b-image

இந்தியா தென்கொரியா இடையே 11 ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்தாகியுள்ளன

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவுக்குப் பயணம்...

Chennai: Bharatiya Janata Party President Amit Shah waves as he arrives at Chennai Airport to meet with party functionaries, in Chennai on Monday, July 9, 2018. (PTI Photo/R Senthil Kumar)  (PTI7_9_2018_000065B)

இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக...

sc-nirbhaya-1531126770

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது

மருத்துவத்துறை மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு...

zxtgjuapok-1531132950

“லோக் ஆயுக்தா” சட்டமூலம் தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது

முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை விசாரணை...

pti7_9_2018_000029b_1

இந்தியா சென்றுள்ள தென்கொரிய அதிபருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது

அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள தென்கொரியா அதிபர் மூன்...

1530872340-386

முஸ்லிம் மதபோதகர் ஒருவரை நாடுகடத்துமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப...

cu3qpxdvmaaveor

பூட்டான் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ளார்

பூட்டான் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசுமுறை பயணமாக...

201807061554407653_parliament-to-hold-elections-simultaneously-for-assembly_secvpf

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் யோசனைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில்...

201807060348281980_valarmathi-gets-bail-vows-to-continue-protest_secvpf

தமிழகத்தில் மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு...

vijay-mallya-reuters_625x300_1530333724952

இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்திய வங்கிகளில் மோசடியில் ஈடுபட்ட வழக்கினை...

large_15-54908

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் அந்த ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது

தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை...

_93849419_nirmalaone

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை...