BREAKING NEWS

Category: இலங்கை

maveerar-thuyilum-illam

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்...

logo

வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை...

hwy-400

நெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும்...

human-chain-nagarkovil

வவுனியாவில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின்...

man_shot_dead_in_newmarket

ரொரன்ரோ நியூமார்க்கட் பகுதியில் ஒருவர் துப்பர்ககிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார்.

நேற்று இரவு நியூமார்க்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

pablo-de-greiff-un

இலங்கை அரசின் உண்மை கண்டறியும் செயல்முறைகளில் வேகமில்லை என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே...

ellalan-padai

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான வீர மறவர்கள் 10ஆவது ஆண்டில் இன்று நினைவுகூரப்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு...

_85341030_hi028832986

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றில் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

rejinol-koore

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர்.

அநுராதபுர சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டு்ளள...

cv

அரசியல் கைதகளின் உடல்நிலை மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக...

keenal-kittu

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட...

ananthy-sasitharan-lead

நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம்...

north-east-org

காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சென்றுள்ள ஐ.நா நிபுணரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில்...

pablo-de-greiff-un

முள்ளிவாய்க்காலில் இறுதி போர் தடயங்களை ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும்...

jail-new_ci

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இலங்கை சனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தங்களது வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் என்று கோரி,...

sampanthan-and-maithiri

கேப்பாப்பிலவு விவகாரம் குறித்துப் பேசுவதற்காக இரா சம்பந்தனுக்கு இலங்கை சனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் முக்கிய...

bharathiraja

தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும் உலகறியச் செய்தவர் தலைவர் பிரபாகரனே என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும்...

images6

தியாக தீபம் திலீபன் – பன்னிரெண்டாம் நாள்.

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி...

cv

குசால் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை

குசால் பெரேராவினால் எழுதப்பட்ட “Rajapakse the Sinhala Selfie” என்ற நூலின்...

maithri-un-speech

வெறுமையான நாற்காலிகளின் முன் ஐ.நாவில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால...