முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: இலங்கை

தற்போதய நிலை நீடித்தால் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலைதூக்குவார்கள் என்று கமால் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றோர்...

வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்

இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்வதாக...

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் கைவரிசை

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில்,...

அமெரிக்க கடற்படையிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு உயர்திறன் வாய்ந்த போர்க்கப்பல் ஒன்று கொடையாக வழங்கப்படுகிறது

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து...

யாழ் குடாநாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பலின் பின்னணியில் சிறிலங்கா இராணுவம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது

யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு சம்பவங்களின்...

வடமாகாண கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு...

யாழ் கோட்டையில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சிறைச்சாலை இருந்த பகுதிக்கு...

இலங்கை அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

மாகாணசபை தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை...

அரசியல் நலனுக்காக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் கோத்தபாய ராஜபக்ச என சித்தார்த்தன் தெரிவிப்பு

தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான...

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் சிறப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும்...

இலங்கையில் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து தற்போதைய அரசாங்கத்தை...

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் கடந்த மே மாதம் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நாடு...

வடமராட்சி கிழக்கில் 1400 சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்

யாழ். வடமராட்சி கிழக்கில் 1400 வெளிமாவட்ட மீனவர்கள்...

வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது

வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல்...

இந்த ஆண்டு இலங்கையில் போதைப் பொருட்களுடன் 48,129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் போதைப்...

வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க பிரதமர் இணக்கம்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க...

மாகாணங்களுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்

மாகாண அரசுகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கககூடாது...

முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாக உள்ளது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கிய போர்...

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான...

முல்லைத்தீவில் பொதுமக்களின் விவரங்களை சிறிலங்கா படையினர் திரட்டிவருவது குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் விபரங்களை திரட்டும்...

சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனுக்கும் ஜயம்பதி...

12 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுரு ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 12...

மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளோர் கடுமையான சித்திரவதையின் மூலம் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப்...

மரண தண்டனையை நடைமுறைபடுத்தினால் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான...

உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது

உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணசபைளுக்கு எதிர்வரும் சனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது

வடக்கு,கிழக்கு உள்ளிட்ட 7 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனவரி...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சனாதிபதி மைத்திரிபால...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 174 படகுகளையும் விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 174...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன்...

யாழ்ப்பாண கோட்டைக்குள் மாத்திரமன்றி, வடக்கின் எந்த இடத்திலும் இராணுவத்தினர் தேவையில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண கோட்டைக்குள் சிறிலங்கா இராணுவம் புதிதாக வர வேண்டிய...

மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது

மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின்...

சீனா – இந்தியா இராஜதந்திர இழுபறி காரணமாக இலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான...

வட மாகாண சபைக்கான தேர்தலை பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுகின்றது என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

இலங்கை அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை உரிய காலத்தில்...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிவு செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டுள்ளது

டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான...

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது வெறும் கனவுதான் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது...

ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்

தமிழ் மக்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால்,...

நிதி வழங்கப்பட்டதன் பின்னரே காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது

சிறிலங்கா இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பு விடயங்களுக்கான...

41 ஆவது நாளாக மன்னர் புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் அதனை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட...

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால், அதற்கு ஆதரவளிக்க டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக உள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்

வடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்து...

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே இலங்கையின் சனாதிபதியாக வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே...

அண்மையில் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது

யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எழும்புக் கூடு...

யாழ். குடாநாட்டில் தற்போது 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரே உள்ளதாக மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை...

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு மகிந்த ராஜபக்ச இரா சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன்...

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், இலங்கை...

இலங்கை பிரதமருடன் அமெரிக்க இராணுவ ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக்...

இலங்கையில் பழைய முறைமையின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறு சிறுபான்மைக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன

மாகாண சபைத் தேர்தலைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக நடாத்த...

போராட்டத்தை அனைத்துலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், வலிந்து ‘காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்’ உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட...

சிறையில் இருந்தவண்ணம் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆராய சிறப்பு குழு

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து...