முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: இலங்கை

எம்மை நாமே ஆளக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள் என்பதையும்,...

சமஷ்டி என்ற குட்டிச் சாத்தானை கருவிலேயே அழிக்க வேண்டும் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

சமஷ்டி என்ற குட்டிச் சாத்தானை கருவிலேயே அழிக்க வேண்டும் என்று...

தமது போராட்டம் முடியவில்லை என்று முல்லைத்தீவில் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்

தமது போராட்டம் முடியவில்லை எனவும், தமது உறவுகளுக்கு முடிவு...

யாழ் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்...

யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது

யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப்...

இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது

இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, மறக்கவோ –...

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி சித்திரவதைகளும், தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் நடவடிக்கைகளும் தொடர்வதாக ஐ.நா குற்றஞ்சாட்டியுள்ளது

இலங்கையின் மீளமைப்பு தொடர்பான முன்னேற்றம் நிறுத்தப்பட்ட...

தமிழர்களின் கோரிக்கைகளால் இலங்கையின் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டி அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார்

வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம்...

யாழ் கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

யாழ் ஒல்லாந்தர் கோட்டையை சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கும்...

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி இலங்கையில்

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல்...

மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் 4800 கோடி ரூபாவை கொடையாக வழங்கியுள்ளார்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி...

யாழ். குடாநாட்டில் இன்னமும் சிறில்ஙகா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் 147...

மன்னார் மனித புதை குழியில் இருந்து இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் – பழைய சத்தோச கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து...

செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை யாழ் நீதிவான் பார்வையிட்டுள்ளார்

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்...

ஊரெழுவில் சிறிலங்கா இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியில் இருந்து மாவீரர்களின் கல்வெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில்...

தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக னித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த்...

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

இலங்கைவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, ஆட்சியை இழந்த...

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து...

யாழ். செம்மணி வீதியில் மீண்டும் புதிதாக மனித எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

யாழ்ப்பாணம் செம்மணியை அண்மித்த கல்வியங்காடு – நாயன்மார்க்...

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர், தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன்...

கோட்டாபய ராஜபக்சவை நீமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை...

வாகரையில் ஊர்காவல் படையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் படையினருக்கு...

13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதியொருவர் கலந்துகொள்ளச் சென்றுள்ளமை பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது

13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறப்பு கூட்டம் ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை...

தாம் தப்பித்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்று அரசு...

மாகாணசபையைக் குழப்புகின்ற சூத்திரதாரிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுதுவார்கள் என்று ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்

வடமாகாணசபையின் உறுப்பினர்களாக தாங்கள் தெரிவாகியபோது,...

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளில் சிறிலங்கா இராணுவம் முகாம்களை அமைப்பதில் தீவிரம் காட்டுவதாக குறறஞ்சாட்டப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளை இராணுவ முகாம்...

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் புத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது...

107 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்...

மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைபடுத்தினால்,...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா...

திருகோணமலை பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

திருகோணமலை – தோப்பூர், கல்லம்பத்தை கிராமத்தில்...

சிறிலங்கா படையினரிடம் இருக்கும் காணிகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறு பூநகரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கிளிநொச்சி, பூநகரி மட்டுவில் நாடு கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய...

வன்னியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை மீட்பதற்கு இன்னமும் ஆறு ஆண்டுகள் இராணுவத்திற்கு தேவை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளளது

வன்னியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள...

அமெரிக்கா – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் தொடங்கியுள்ளது

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த...

ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலங்கையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்...

வணிகச் சலுகைகளை இழக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்து்ளளது

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால்,...

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், கொழும்பில் இருந்து...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின்...

18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய...

தமிழரின் காணி அபகரிப்பை அரசு நிறுத்தவேண்டும் -சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

நாங்கள் ஆண்டுக்கணக்கில் காணி அதிகாரத்தை...

மனித உரிமைகள் மீறப்படும் 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது

மனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் முன்னெடுத்துவரும் போராட்டமும் தீர்வுகள் எவையும் இன்றி 500வது நாளை எட்டுகிறது

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை மீட்பதற்காக...

மன்னார் மனித புதைகுழி அகழ்வுகள் இன்று 34ஆவது நாளாக தொடரும் நிலையில், யாழ்.கோட்டையினுள் மனித புதைகுழி இருக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்.கோட்டையினுள் சிறிலங்கா இராணுவ முகாம்...

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம் பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர்...

ஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும்...

பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி

இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்...

கேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது

முல்லைத்தீவு – கேப்பாபுலவில், சிறிலங்கா இராணுவத்தினால்...

வடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிக் காலப் பகுதியில்...

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்...