BREAKING NEWS

Category: உலகம்

david-davis

பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான...

dc1f646da9ca7218494e0502e931bd3d

தாய்லாந்து குகையிலில் சிக்குண்டிருந்த 13 பேரில் 8 சிறுவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி...

_102436513_mediaitem102436512

துருக்கியில் தொடரூந்து தடம் புரண்டதில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரிப்பு

துருக்கி நாட்டில் பயணிகள் தொடரூந்து தடம் புரண்டதில் ஏற்பட்ட...

1531078217-japan-flood-960x540

யப்பானில் கனமழையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது

யப்பானின் மேற்குப் பகுதியில் பெய்துள்ள வரலாறு காணாத...

This Thursday, July 5, 2018 photo provided by Nabaa Media, a Syrian opposition media outlet, shows smoke rising over buildings that were hit by Syrian government forces bombardment, in Daraa province, southern Syria. Syrian state media and a war monitor say government forces have captured new areas along the border with Jordan and are on the verge of reaching a main crossing between the two countries. (Nabaa Media, via AP) ORG XMIT: XBH101

கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் நடந்த கார் குண்டு...

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு...

wireap_c8bd394a5e2b40e89925cbbe00e29db8_12x5_992

தாய்லாந்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேரைக் காணவில்லை

தாய்லாந்து நாட்டின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற...

180705172439-03-mexico-fireworks-explosion-exlarge-169

மெக்சிகோ நாட்டில் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்

மெக்சிகோ நாட்டு நகர் பகுதியில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட...

_102369479_najib2

ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய...

indonesia-ferry

இந்தோனேசியாவில் படகு விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரழப்பு

இந்தோனேசியாவில் படகு ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

4c4333d9-d1d5-4002-bb9f-d842525caf31_cx0_cy7_cw0_w1023_r1_s

மலேசியாவில் அரச நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்

மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன்...

thailand-search-2

தாய்லாந்தின் வடக்கு மலக்குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள மலைக்குகைக்குள் கடந்த 9...

trump4660-750x430

சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்

சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று...

Newly elected Mexico's President Andres Manuel Lopez Obrador, running for "Juntos haremos historia" party, cheers his supporters at the Zocalo Square after winning general elections, in Mexico City, on July 1, 2018. (Photo by PEDRO PARDO / AFP)        (Photo credit should read PEDRO PARDO/AFP/Getty Images)

மெக்சிகோ நாட்டு அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றுள்ளார்

மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி...

chicago-immigration-protest-2

அகதி பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் ட்ரம்பின் கொள்கைக்கு எதிராக மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரும் பெற்றோர்களிடம் இருந்து...

_102249078_mediaitem102246112

சிரியாவில் ரஷ்யப் படைகள் நடாத்திய வான்வழித் தாக்குதலில் 25 பேர் பலி

சிரியாவில் ரஷ்யப் படைகள் நடாத்திய வான்வழித் தாக்குதலில் 25...

Police secure the scene of a shooting at an office building housing The Capital Gazette newspaper in Annapolis, Md., Thursday, June 28, 2018. (AP Photo/Susan Walsh)

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடாத்தப்பட்டு துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள செய்தி நிறுவனம்...

f9796650b9794de180f23cfa40eae1a9_18

ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 12 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர்

ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 12 பேர்...

5aec669219ee8654008b48c7-750-375

அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடை பெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸில் அடுத்த மாதம்...

chinese-us-aircraft-in-unsafe-encounter-over-south-china

தென் சீனக்கடல் விவகாரத்தில் பிராந்தியத்தின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது

தென் சீனக்கடல் விவகாரத்தில் பிராந்தியத்தின் ஒரு...