BREAKING NEWS

Category: கனடா

dniunvku4aamhnt

ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது

ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை வெள்ளிக்கிழமை...

chrystia_freeland

அமெரிக்கா சென்றுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் NAFTA தொடர்பிலான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார்

அமெரிக்க தலைநகர் வோசிங்டனுக்கு சென்றுள்ள கனேடிய வெளியுறவு...

9162018amber

சாஸ்காச்சுவானில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டுவந்த 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

சாஸ்காச்சுவானில் காணாமல் போன நிலையில், அதிகாரிகளால் தேடுதல்...

image

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் மீது பிறிதொரு பெண் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற...

18-189699_201891415170

ரொரன்ரோ பெரும்பாகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல்களில் 3 துப்பாக்கிககள் கைப்பற்றப்பட்டதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ரொரன்ரோ பெரும்பாகத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர்...

image

ரொரன்ரோவில் வாகனத்தால் மோதி 10 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ரொரன்ரோவின் வட பகுதியில் வாகனத்தினால் மோதி...

6f5a7f97ecbf40baa13a92a0f3c507f2-6f5a7f97ecbf40baa13a92a_large

சூறாவளி தாக்கவுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கனேடியர்களும் சிக்குண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கனேடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களில் மோசமான...

cz_oldscugogshooting___super_portrait-1-720x450

சட்பெரி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

சட்பெரி பகுதியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு வெடி...

dims

அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் கனடா பட்டியலிடப்பட்டுள்ளது

உலகிலேயே அதிக பணம் படைத்தவர்களைக் கொண்ட நாடுகளில் ஐந்தாம்...

n_trudeau-new-holiday20180816t1515-635x357

இன்று ரொரன்ரோவில் இடம்பெறும் பெண்கள் மாநாட்டில் கனேடியப் பிரதமர் உரையாற்றவுள்ளார்

உலகளாவிய அளவில் பெண்கள் தமது நிலையை உறுதிப்படுத்திக்...

bsmqypdg

ரொரன்ரோ Riverdale பகுதியில் தடப்பேரூந்து ஒன்றினால் மோதுண்ட பெண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ரொரன்ரோ Riverdale பகுதியில் தடப் பேரூந்து ஒன்றினால் மோதுண்ட பெண்...

thinkstockphotos-478434733_750xx683-385-0-126

ரொரன்ரோவில் 400 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ரொரன்ரோவில் மிகவும் பிரபலமான காலணி உற்பத்தி நிறுவனமான...

image

பெல்ஜிய நாட்டவர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்

பெல்ஜியத்தை சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் கொலை...

19690812

குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு காரணமாக கியூபெக்கில் வேட்பாளர் ஒருவர் விலகியுள்ளார்

கியூபெக் மாகாண அரசியல் கட்சியான பார்ட்டி கீபெக்வாவின்...

06dc-nafta-facebookjumbo

வர்த்தக உடன்பாடுகளை தொடர்வதா இல்லையா என்பது குறித்த முக்கிய பேச்சுக்களில் கனடாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன

NAFTA எனப்படும் வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மீள்...

yorkdale

ரொரன்ரோவின் வர்த்தக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

ரொறொன்ரோ வர்த்தக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய...

cpt104496678

மியன்மாரின் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது என்று கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது

ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்த...

180595_canada_trump

NAFTA உடன்பாட்டிலிருந்து கனடாவை வெளியேற்றிவிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

NAFTA உடன்பாட்டிலிருந்து கனடாவை வெளியேற்றிவிடப் போவதாக...

image-1

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான NAFTA தொடர்பிலான பேச்சுக்கள், இணக்கப்பாடுகள், தீர்மானங்கள் எவையுமின்றி முடிவுக்கு வந்துள்ளன

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான NAFTA தொடர்பிலான இந்த...

image

இன்று காலை ஸ்காபரோவில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சுட்டுக்...