BREAKING NEWS

Category: கனடா

death-1516186933-1525157925

பிக்கறிங் பகுதியில் நெடுஞ்சாலை 403இல் இன்று காலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிக்கறிங் பகுதியில், நெடுஞ்சாலை 403இல் இன்று காலையில் இடம்பெற்ற...

accident_pak24

மிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...

doug-ford-1

பாடசாலைகளின் திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்களை ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது

ஒன்ராறியாவில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த ஆண்டில்...

dhqe2mkvaai6sod

லட்வியாவில் நேட்டோ நடவடிக்கைகளுககு தலைதாங்கிவரும் கனேடிய படைகளை கனேடிய பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்

லட்வியாவில் நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு...

180329-toddler-killed-gun-shots-feature

Black Creek பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

ரொரன்ரோ Black Creek குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை வேளையில்...

accident_pak24

ஈட்டோபிக்கோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஈட்டோபிக்கோ பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்ற வாகன...

aaze9rn

வெப்பத்தின் தாக்கத்தால் கியூபெக்கில் மட்டும் இதுவரை குறைந்தது 54பேர் உயிரிழந்துள்ளனர்

கனடாவில் அண்மைய நாட்களாக அதிக அளவு வெப்பம் நிலவிவந்த...

health-and-job-2

கனடாவில் வேலை வாய்ப்பற்றோர் தொகை ஆறு சதவீதமாக அதிகரித்துள்ளது

கடந்த மாதத்தில் கனடாவில் புதிதாக ஏறக்குறைய 32,000 பேருக்கு வேலை...

e6xbdxq46jj4xjknq644cthksi

சாஸ்காச்சுவான் வாகன விபத்தின் சாரதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

சாஸ்காச்சுவானில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில்,...

b88265563z-1_20180705133634_000_gcg8akc7-5-0_gallery

ஒன்ராறியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஒன்ராறியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக...

dhxvctbwkaaiy5o

கனடாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொள்கை மற்றும் செயற்பாட்டினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்

கனடாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொள்கை மற்றும்...

4737fc1c5b5cd6d607fb66f3031d0633

யோர்க் பல்கலைக்கழக மாணவரான ஈழத் தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் இன்று மாலை ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்படவுள்ளது

யோர்க் பல்கலைக்கழக மாணவரான 21 வயது ஈழத் தமிழ் இளைஞர் வேனொஜன்...

accident_pak24

பிரம்டன் பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் ஒருவர் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு்ளளார்

பிரம்டன் பகுதியில் இன்று மாலை வாகனம் ஒன்றினால் மோதுண்டு...

180329-toddler-killed-gun-shots-feature

ரொரன்ரோ Kensington Market பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

ரொரன்ரோ Kensington Market பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள...

murder135-05-1507197330

இன்று அதிகாலை வேளையில் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

இன்று அதிகாலை வேளையில் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற...

accident_pak24

பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி

இன்று காலை பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர்...

180329-toddler-killed-gun-shots-feature

Woodbridge பகுதியில் வைத்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

இன்று அதிகாலை வேளையில் Woodbridge பகுதியில் வைத்து ஆண் ஒருவரும் பெண்...

ஒன்ராறியோவின் புதிய முதல்வராக இன்று டக் ஃபோர்ட் பதவியேற்கவுள்ளதுடன், புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்படவுள்ளது

ஒன்ராறியோ மாநில அரசின் புதிய முதல்வராக முற்போக்கு...

ganja_neww_1_14380_14242

கனடாவில் கஞ்சா போதைப் பொருளை விற்பதும் நுகர்வதும் சட்டபூர்வமாக்கப்படும் நிலையில் கனேடியர்கள் இன்னமும்அதற்கு தயாராகவில்லை

கனடாவில் கஞ்சா போதைப் பொருளை விற்பதும் நுகர்வதும்...

file-20180628-112611-1q3vhob

கனடாவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பிள்ளைகள் பராமரிப்பு நிலைய உணவை நம்பியே வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது

கனடாவில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குழந்தைகள், பகல் நேர...