BREAKING NEWS

Category: கனடா

மார்க்கம் – தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மார்க்கம் – தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ்...

sch1

ஒன்ராறியோவில் 300 பாடசாலைகள் மூடப்படும் அச்சுறுத்தல்?

ரொறொன்ரோ- ஒன்ராறியோ மாகாணம் பூராகவும் 300 பாடசாலைகள்...

juanita-nathan

கல்விச்சபை உறுப்பினர் ஜூனிற்றா நாதன் மார்க்கம்-தோர்ன்கில் தொகுதியின் லிபரல் கட்சி வேட்பாளராக விழைகிறார்.

ஜோர்க் பகுதி கல்விச்சபை உறுப்பினர், ஜூனிற்றா நாதன்,...

அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் நுளைந்துள்ளனர்.

அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புகளும்,...

eu-politics

கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கான செயற்பாட்டு அங்கீகாரம் இன்று கிடைக்கும்

சீட்டா எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றித்திற்கும்...

neethanshan

கனடாவின் ஸ்காபரோ – ரூஜ் ரிவர் மாநகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்:

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது...

canada-pm-trudeau-meets-trump

அதிபர் டிரம்புடன் கனடா பிரதமர்சந்திப்பு

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த மாதம்...

freelandjpg

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட ஏனைய தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் அமெரிக்கத் தலைநகர் வோசிங்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட ஏனைய...

refugee-in-maitoba

கடந்த வார இறுதியில் மட்டும் குறைந்தது 22 அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுளைந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் மாத்திரம் குறைந்தது 22 அரசியல தஞ்சக்...

ward-42

வாக்களி தமிழா வாக்களி!

இந்த நகரசபைத் தேர்தலில் நாங்கள் வாக்களிப்பது மிகவும்...

voye

தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுவதான திட்டத்தினை கைவிடுவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்

மத்திய பொதுத் தேர்தல்களின் வாக்களிப்பு முறையில் மாற்றம்...

university-of-british-columbia

அமெரிக்காவின் பயணத்தடை உத்தரவு ஆய்வு ஆராய்ச்சி்ப பணிகளில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...

justin-sad

கியூபெக் தாக்குதலை மேற்கொண்ட நபர் குறித்து தவறான செய்தியை வெளியிடப்பட்டமை தொடர்பில் கனடா கண்டனம் தெரிவித்துள்ளது.

கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத்...

A Canadian police officer talks to a woman after a shooting in a mosque at the Québec City Islamic cultural center on Sainte-Foy Street in Quebec city on January 29, 2017.
Two arrests have been made after five people were reportedly shot dead in an attack on a mosque in Québec City, Canada.  / AFP / Alice Chiche        (Photo credit should read ALICE CHICHE/AFP/Getty Images)

கனடாவில் பள்ளிவாசலுக்குள் ஆயுததாரிகள் வெறிச் செயல்: பலர் பலி

கனடாவில் முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்...

pc-canada

பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடும் இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று கியூபெக் நகரில ஆரம்பமாகவுள்ளது.

பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடும் இரண்டு...

eldercare-1024x571

ஒன்ராறியோவில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் முதியவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பெருமளவான முதியவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்ற...

trump3-tpp

பசுபிக் பிராந்திய உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது கனடாவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்

TPP எனப்படும் பசுபிக் பிராந்திய வலய கூட்டு ஒப்பந்தத்தில்...

ceta

கனடா – ஐரோப்பா இடையேயான வர்த்தக உடன்படிக்கைகக்கு எதிராக ஐரோப்பிய நகரங்களில் போராட்டங்கள்

சீட்டா(CETA) எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்...

trudeau-tour

கனேடிய அமைச்சரவையின் மூன்றுநாள் ஒன்றுகூடல் கல்கரியில் ஆரம்பமாகியுள்ளது.

லிபரல் அரசாங்கத்தின் மத்திய அமைச்சர்களின் மூன்றுநாள்...

ttc

ரோரன்ரோ பொதுப் போக்கவரத்துக் கழகத்தின் செயற்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்படும் அறிக்கை .

தம்மால் எதிர்பார்க்கப்பட்டதனையு்ம விட குறைவான பயணிகளே 2016ஆம்...