BREAKING NEWS

Category: சிறப்புச் செய்திகள்

d9d2e77bedd51d355609b48e9ca53552_generic

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

img4076_shutterstock_716450071

பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது சம்பளங்கள் போதுமானதல்ல என்று கருத்து வெளியிட்டுள்ளனர்

பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது சம்பளங்கள்...

_93849419_nirmalaone

பயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

பயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை...

crash-1-1

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் பயணித்த் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிடையாது என்று அந்நாட்டு விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமான விபத்தில் எவரும் உயிர்...

isreal-edit2

இஸ்தான்புல் மகளிர் தின பேரணியில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று...

obama

காலநிலை மாற்றம் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது

காலநிலை மாற்றம் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டிய...

220px-canolablooms

கனடாவிடமிருந்து கனோலா உற்பத்திகளை இறக்குமதி செய்வதனை சீன அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிடமிருந்து கனோலா உற்பத்திகளை இறக்குமதி செய்வதனை சீன...

andrew3

தேர்தலில் வெற்றிபெற்றால் வரியை இல்லாது செய்வோம்

எதிர்வரும் கனேடிய மத்திய பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்று...

uno-and-srilanka

போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக …

போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம்...

peraivalan

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு கைதிகளின் விடுதலை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்...

878c9e94-c4bb-4bbf-8a71-ebedf3fe8272_1547443634

ஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் மனு ஒன்றில் இதுவரை இரண்டு இலட்சம் பேர்வரை கையொப்பமிட்டுள்ளனர்

ஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக்...

7c8a4231-fc6c-4928-a2aa-9f025638664d_cx0_cy14_cw94_w1200_r1_s

வலிந்து காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய்...

delhi-air

உலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி காணப்படுபதாக தெரிவிக்கப்படுகின்றது

உலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு...

download

பிரெக்ஸிட் தொடர்பில் சாதகமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் இறுதி முனைப்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, சட்ட மா அதிபரை பிரசல்ஸிற்கு அனுப்பி வைத்துள்ளார்

பிரெக்ஸிட் தொடர்பில் சாதகமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்...

tra

கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு...

facebook

முகநூல் நிறுவனம் கனேடிய அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக …

முகநூல் நிறுவனம் கனேடிய அரசாங்கம் மீது அழுத்தங்களை...

boycott-strike

வடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான கதவடைப்புப் போராட்டம்!

வடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான...

s-n-c-lavalin

எஸ்.என்.சீ லவலின் சர்ச்சை எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்

எஸ்.என்.சீ லவலின் சர்ச்சை எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை...

sri-lankan-passport-450w-196310654

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண...

kanimozhitamilisai-edit2

கனிமொழிக்கு எதிராக தமிழிசை-மக்களவை தேர்தல்

வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக...