முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: சிறப்புச் செய்திகள்

அமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை

அமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது...

கனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ

உலகின் ஏனைய நாடுகளில் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியான...

இரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து

இரணைமடுக்குளம் தென்னிலங்கை அரசியல் வாதிகளின் முக்கியத்துவம்...

இலங்கை ‘பட்டத் திருவிழா- கரும்புலி அங்கயற்கண்ணி பட்டம்

இலங்கை ‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி...

அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது,...

எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும்...

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...

ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! – தமிழ்தேசிய மக்கள் முன்னணி

புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு நடக்கும்...

பௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி

பௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான...

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள்...

ஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூட்டமைப்பிற்கு...

தெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

பிரதமர் தெரேசா மே அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட...

உயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு!

ஒரு போராளியாக, நல்ல நண்பனாக, சகோதரனாக, மக்கள் நலனில் அக்கறை...

நிலவில் தாவரம் முளைத்தது – வரலாற்றில் முதல் முறை

சீனாவின் சாங்’இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு...

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது.

பிரெக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன்...

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக...

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த...

வடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை

2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச...

எமது விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – காணாமல்போனோரின் உறவுகள்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தீர்வினை...

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள்! ஆனால் இவ்வருடத் தொடக்கத்தில் வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள்! ஆனால் இவ்வருடத்...

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில், எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி...

பொங்கலில் பொங்கும் சிந்தனை!!அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் புத்தாண்டு தை பொங்கல் வாழ்த்துக்கள்!!

இன்று தைத்திங்களின் முதல் நாள். தைப்பொங்கல் திருநாள்....

அரசியல் நோக்கத்துடன் தமிழ்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்

அரசியல் நோக்கத்துடன் தமிழ்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும்...

ஐநாவில் இலங்கையின் கால அவகாசம் முடிவடையும் தருவாயில்…

பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும்...

வாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்!

தமிழ் மரபுரிமைத் திங்கள் பகுதி 1: வாழ்வுரிமை இயக்கங்களை...

பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், மாவீரர் மேஜர் பசீலனின் சகோதரனுமான நல்லையா கணேசலிங்கம் காலமானார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும்,...

“வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!” – ஸ்டீபன் ஹாக்கிங்

” நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப்...

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நாளை...

நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு – கனேடியர்கள்

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான...

வெளியுறவுக் கொள்கையில் இராஜதந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இராஜதந்திரங்களைக்...

பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா- அறிவியல் உண்மைகள்!!

தை மாதம் பிறக்கும் முதல் தினத்தில் தமிழகத்தில் மிகச்சிறப்பாக...

தை மகளை வரவேற்க தயாரா? தமிழர் போற்றும் திருநாள்!

உலகின் மூத்த குடிகள் உழவர்கள். அவர்கள் தாங்கள் விளைவித்த நெல்...

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம்!

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் வவுனியாவில் இன்று...

ஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் !

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து,...

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை: மத்திய அரசு

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தராத நிலையில் தமிழக அரசின்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து பெண் வேட்பாளர்ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்...

மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி...

சவூதி அரேபியாவில் இருந்து நிர்க்கதியாக இருந்த பெண்ணுக்கு கனடா அடைக்கலம்

சவூதி அரேபியாவில் உள்ள தனது குடும்பத்தாரிடம் இருந்து...

நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம்

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில்...

அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை...

30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும்!

காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை...

ஒன்ராறியோவில் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் இன்று Windsorஇல் போராட்டம்

General Motors நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று Windsorஇல்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணையுமாறு அழைப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணையுமாறு தமிழ்த்...

இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன!

மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த...

சவேந்திர சில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை கேள்விக்குறியாக்கியுள்ளது

சிறிலங்கா இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா...

வெடுக்குநாறிமலையில் காணப்படும் கல்வெட்டின் எழுத்துக்களை பிரதி எடுக்கும் நடவடிக்கை!

ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்...

முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது...

அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்கள் கண்டுபிடிப்பு!

அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்களைக்...

கிழக்கு மாகாண ஆளுநரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக்...

புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று நாளை...