முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: சிறப்புச் செய்திகள்

ரணில் தரப்பு ஆதரவாளர்கள் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்

ரணில் தரப்பு ஆதரவாளர்கள் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிக்கு...

எல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம் – அமெரிக்க அதிபர் வெளியேறினார்

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை...

பொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ...

கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையில் கனடாவின் நிலை தொடர்ந்தும் வீழ்ச்சி

2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு...

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என, மக்கள் விடுதலை...

சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு!

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு...

வெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா – புதிய விசாரணைக்குழு-வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இரணைமடுக்...

இலங்கை நீதித்துறையின் புகழ்பாடும் சம்பந்தன் சர்வதேச விசாரணையை எப்படி கோருவார் ?

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது என்றும் அது அரசியல் சதி...

ஊழலற்ற ஆட்சி நடக்க வேண்டும்- வட மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன்

வட மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளைப்...

கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும்

வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி...

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்,

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை...

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் அவர்களது உறவினர்கள், தமது போராட்டத்தின் 688ஆவது நாளினை கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்த...

புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் – எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில்...

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும்...

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி...

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி...

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி...

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில 29 பேர் கொண்ட அமைச்சரவை இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில 29 பேர் கொண்ட அமைச்சரவை...

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவா குழுவினால், இலங்கையின்...

ஒன்ராறியோ மின் உற்பத்தி நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டமூலம் இன்று நிறைவேற்றப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒன்ராறியோ மின் உற்பத்தி நிலைய பணியாளர்கள் பணிப்...

32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது

32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில்...

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரித்தானியா நிராகரித்துள்ளது

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க...

கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது...

குற்றம் புரிந்த சிறிலங்கா இராணுவத்தினரும் தண்டனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை அதிபரின் நிபந்தனையை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறிலங்கா...

ரொரன்ரோ அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு கடந்த...

ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் “பெய்ட்டி” புயல் இன்று கரையை கடந்துள்ளது

ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில்...

பொய்யான குற்றச்சாட்டுக்களினை அடிப்படையாகக் கொண்டு தலையிடுவதாக அமெரிக்கா மீது செளதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது

பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையாகக் கொண்டு...

சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தி இலங்கையின் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார்

தலைமை அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகியுள்ளதாக நாடாளுமன்ற...

நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவியை கூட்டமைப்பே இப்போது வைத்திருக்கிறது என்று மகிந்த ராஜபக்ச சீற்றம் வெளியிட்டுள்ளார்

நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை, 14...

ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்ற கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக நீதிமன்றம் போகாதது ஏன் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்

நாட்டில் சனநாயகத்தை பாதுகாப்பதற்காக என்று கூறி நீதிமன்றம்...

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய...

மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அவுஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்று அந்த நாட்டு தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக...

இலங்கை அரச தலைவர் நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் நாள்...

இறுதி போர்க்காலத்தில் கையளிக்கப்பட்டு சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் விபரங்களை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது

இறுதி போர்க்காலப்பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பின்...

தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகத்தில் இரண்டு கனேடியர்களை தாம் கைது செய்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது

தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக...

தெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்றுள்ளார்

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர...

பிரித்தானியத் தலைமை அமைச்சர் திரேசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார்

பிரித்தானியத் தலைமை அமைச்சரர் திரேசா மே மீதான நம்பிக்கை...

அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன

அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு,...

இலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்

இலங்கையின் முன்னாள் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க...

கிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின்...

இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...

அனைத்துலக அளவிலான குடியேற்ற உடன்படிக்கை ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் மன்றின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன

அனைத்துலக அளவிலான குடியேற்ற உடன்படிக்கை ஒன்றுக்கு ஐக்கிய...

மகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு...

மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்

புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே தான்...

மைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த...

இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்

இந்தியாவில் ஆளும் தரப்பாக உள்ள பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம்...

யேர்மனி நாட்டின் ஆட்சித் தலைவர் ஏஞ்சலா மெர்க்கெல் 18 ஆண்டு கால கட்சித் தலைமைத்துவப் பதவியில் இருந்து விலகியுள்ளார்

யேர்மனி நாட்டின் ஆளும் கட்சியான கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ்...

ரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்

அண்மையில் ரொரன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற்று...

இலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் மிக...