முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: சிறப்புச் செய்திகள்

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல்...

கலிஃபோர்னியாவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

கலிஃபோர்னியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதி...

கலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 13 பேர் பலியாகினர்.

கலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய...

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும்

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் மஹிந்த –...

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்சநீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு...

வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது,...

கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.

கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ...

மன்னார் மனித புதைகுழி தொடர்பான விபரங்களை அறிவதற்காக காணாமல் ஆக்கப்பட்டோருக்காக வாதிடும் சட்டத்தரணிகள் அடங்கிய குழு அங்கு பயணம் செய்துள்ளது

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான விபரங்களை அறியும்...

இலங்கை சனாதிபதியின் முடிவின் விளைவு ஜெனீவாவில் எதிரொலிக்கும் என்று பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது எடுத்துள்ள...

ஒன்ராறியோ மாகாண அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒன்ராறியோ மாநில அரசின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை...

எழுவர் விடுதலையை இனியும் தமிழக ஆளுநர் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் என்று சீமான் எச்சரித்துள்ளார்

எழுவர் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதப்படுத்தினால் தமிழகம்...

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று...

மகிந்தவின் பக்கம் கட்சி தாவிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், பிரதியமைச்சராக பதவி ஏறறுக்கொண்டுள்ளார்

தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

பழைய குரோதங்கள், பின்னணிகளை மறந்து ஒன்றுபடுமாறு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்

பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி,...

ஒன்ராறியோ அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிம் வில்சன் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாநில அரசின் அமைச்சரவை...

ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா...

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடைகளை...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள் 11ஆம் ஆண்டில் இன்று நினைவு கூறப்படுகின்றனர்

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில்...

இலங்கையின் தற்போதய அரசியல் நிலவரத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் முடிவுகளை எடுக்க வேணடும் என்று எட்டு அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன

இலங்கையின் தற்போதய அரசியல் நிலவரத்தில், தமிழ் தேசியக்...

மேலும் பல சோமாலிய அகதிகளை மீள்குடியேற்ற உதவுமாறு கனடாவிடம் ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது

ஆபிரிக்க நாடான சோமாலியாவின் மேலும் பல அதிகளை...

நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது

நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு தேசிய பசுமை...

அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன

அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஆர்வம்...

இலங்கை நாடாளுமன்றத்தை மீண்டும் எதிர்வரும் 5ம் நாள் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில்,...

நாடாளுமன்றத்தில் மகிந்தவுக்கு பிரதமர் ஆசனத்தினை வழங்க நாடாளுமன்ற சபாநாயகர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமரின் ஆசனம் மற்றும்...

கனேடிய வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், நாட்டின்...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 17 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 17 பேரை...

விபத்துக்குள்ளான Lion Air வானூர்தியின் தகவல் பதிவு பெட்டி கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது

விபத்துக்குள்ளான Lion Air வானூர்தியின் கறுப்புப் பெட்டி எனப்படும்...

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு இலங்கை அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது

இலங்கைவின் நிலைமைகள் திடீரெனச் சீரழிந்துள்ளமையானது,...

நாடாளுமன்றம் எதிர்வரும் 16ஆம் நாள்க்கு முன்னர் கூடாது என்று கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல்...

கனடாவில் கஞ்சா புகைப்பது குறித்து சீனா தனது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

கனடாவில் கஞசா பயன்பாடும் விற்பனையும்...

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு...

இந்தோனேசியாவின் வானூர்தி ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு அந்த வானூர்தியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது

இந்தோனேசியாவின் வானூர்தி ஒன்று கடலில் வீழ்ந்து...

இலங்கையின் தற்போதய அரசியல் நிலவரத்தில் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் பரிந்துரைத்துள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை...

மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து...

ஒன்ராறியோ, சாஸ்காச்சுவான் மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தக தடங்கல்களை குறைப்பதற்கு இரண்டு மாகாண முதல்வர்களும் முடிவெடுத்துள்ளனர்

ஒன்ராறியோ மற்றும் சாஸ்காச்சுவான் மாகாணங்களுக்கு இடையே...

இந்தியா – யப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

இந்தியா – யப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்...

விபத்துக்குள்ளான இந்தோனேசிய பயணிகள் வானூர்தியில் இருந்த எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

இந்தோனேசியாவிற்கு சொந்தமான பயணிகள் வானூர்தி ஒன்று கடலில்...

இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது

இலங்கைவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும்...

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கவலை வெளியிட்டுள்ளார்

இலங்கை நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா...

ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு 10 பேராக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அலரி மாளிகையில் பதற்றம் அதிகரித்துள்ளது

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில்...

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 11பேரைச் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்குத் தொடர்பில் பன்னீர்ச் செல்வத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 11பேரைச் தகுதி நீக்கம் செய்யக்...

இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று 188 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது

இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று 188 பேருடன் கடலில் விழுந்து...

இலங்கை நாடாளுமன்றத்தை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன 3 வாரங்களுக்கு முடக்கியுள்ளார்

இலங்கை நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கும் உத்தரவை...

கொழும்பில் முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக சிறிலங்கா முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்

கொழும்பில் அமைந்துள்ள முக்கிய பிரபுகளின் வீடுகளுக்கு...

மெக்சிக்கோ அதிபராக தேர்வாகியுள்ளவருடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்

மெக்சிக்கோவுக்கான அதிபராக தேர்வாகியுள்ள ஆன்ட்ரஸ்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யப்பானிற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யப்பானிற்கு இன்று பயணம்...

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக பணி அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றை மெக்சிக்கோ அறிவித்துள்ளது

தஞ்சக் கோரிக்கையை முன்வைக்கும் குடியேறிகளுக்கு தற்காலிக...

மஹிந்த பிரதமராக பதவியேற்பு – ஐனாதிபதியால் தன்னை பதவி நீக்க முடியாது என்கிறார் பிரதமர் ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில்...

மழையின் மத்தியிலும் தொடரும் மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ள

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு...

நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்

நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம்...