முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Jamestown பகுதியில் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

779

Jamestown பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Albion வீதி மற்றும் Martin Grove வீதிப் பகுதியில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண், உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *