முக்கிய செய்திகள்

ஃபோர்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

34

கனடாவில் காற்றுப்பைகள் மற்றும் ரயர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ள 2 இலட்சத்து 74 ஆயிரத்து 737 வாகனங்களை மீளப் பெறுவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிக்கலான காற்றுப்பைகள்) மற்றும் ரயர்கள் காரணமாக வட அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் ஃபோர்ட் வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுவதை மோட்டார் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

தற்போதைய நிலையில் 2006-2012 ஃபோர்ட் ஃப்யூஷன் (Ford Fusion), 2007-2010 ஃபோர்ட் எட்ஜ் (Ford Edge) , 2007-2011 ஃபோர்ட் ரேஞ்சர் (Ford ranger), 2006- 2011 மெர்குரி மிலன் (Mercury Milan),  2006-2012 லிங்கன் செஃபிர் ஃ எம்.கே.இசட் (Lincoln Sapphire MKZ) மற்றும் 2007-2010 லிங்கன் எம்.கே.எக்ஸ் (Lincoln MKZ) வாகனங்களில் கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *