முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் தரப்பினர் இடையூறு; பைடன்

421

அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் தரப்பினர் இடையூறு செய்வதாக ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

வொஷிங்டனில் அண்மையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில துறைகளில் அதிகார மாற்றம் எளிதாக நிகழ்கிறது , ஆனால் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ட்ரம்ப் தரப்பினர் அதிகார மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் முழு தகவலையும் அளிக்க ட்ரம்ப் தரப்பு மறுக்கின்றனர்.

வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறையை முற்றிலுமாக கட்டமைக்க வேண்டியது உள்ளது. இது சவாலான காரியமாகும். அத்துடன் சீனாவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய நாடுகளை கொண்ட கூட்டணி உருவாக்கப்படும்”  என்றும் பைடன் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *