முக்கிய செய்திகள்

அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம்பதவி விலகல்

257

அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர், பதவி விலகியுள்ளனர்.

அதிமுக சார்பில், ராஜ்யசபா உறுப்பினர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி  வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இவர்கள் ஏதாவது ஒரு பதவியில் மட்டுமே நீடிக்க முடியும் என்பதால், இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக தொடரவுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *