முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமித் ஷா தமிழகம் வருகை

215

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தரவுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமித் ஷா, சுசீந்திரத்தில் தாணுமாலைய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து காலை 11.15 மணியில் இருந்து 12.15 மணி வரை ‘வெற்றிக் கொடியேந்தி வெல்வோம்’ என பெயரில் தெருப்பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை ஹோட்டல் உடுப்பியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்ட பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *