முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா வட்டாரத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்

755

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா வட்டாரத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 1,50,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மூண்ட தீ வெகு வேகமாகப் பரவியதுடன், பலத்தக் காற்றினால் மிக வேகமாக பரவிய நெருப்பு மாநிலத்தை தீக்கிரையாக்கியுள்ளது.

நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாயி உள்ளன என்றும், பலத்த காற்றும், வறட்சியான பருவநிலையும் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் வாழும் மாலிபூ பகுதியையும் தீ சூழ்ந்துகொண்டுள்ளதாகவு்ம், திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேர்ந்ததுள்ளது எனவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *