முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா நிலைவரம் இதுதான்

80

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 இலட்சத்து 19 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 730 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 73 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 72 இலட்சத்து 68 ஆயிரத்து 517 பேர் குணமடைந்துள்ளதாகவும் 97 இலட்சத்து 77 ஆயிரத்து 591 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *