அமெரிக்காவில் வீட்டு நிர்மானம் மற்றும் வீடு விற்பனைச் சந்தையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக வர்த்தக திணைக்களத்தின் அண்மைய அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்தள்ளது.
கடந்த டிசம்பர் மாத்தில் இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்தளவு வீட்டு நிர்மானம் பதிவாகியிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
அடகுத் தொகைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் வீட்டுச் சந்தை தொடர்ச்சியாக வீழ்;ச்சிப் போக்கினை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியும் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்காவில் வீட்டு நிர்மானம் மற்றும் வீடு விற்பனைச் சந்தையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி!
Feb 27, 2019, 00:46 am
530
Previous Postகேப்பாப்புலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேராக பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக..
Next Postமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலான வழக்கு நாளை வரை