முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்தார் ரூடோ

258

1.5மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்குவதற்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் முன்வந்தமைக்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலிலிருந்து மீள்வதற்கான ஒரேயொரு பாதை தடுப்பூசிகளைச் செலுத்தலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பைடன் அரசாங்கத்துடன் பல்வேறு பட்ட விடயங்ளில் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறான இணைச் செயற்பாடுகளில் தடுப்பூசியும் விடயமும் ஒன்றாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *