முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அ.ம.மு.கவும் தே.மு.தி.கவும் கூட்டணி

217

தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான, அ.ம.மு.கவும், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த கூட்டணியில், தே.மு.தி.க., 60 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.,வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *