முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆயிரம் விளக்கு தொகுதியில், நடிகை குஷ்பு

296

தமிழக சட்டசபையில் போட்டியிடும் பா.ஜ.கவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வெளியாகியுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தாராபுரத்திலும், அரவக்குறிச்சியில், அண்ணாமலையும், காரைக்குடியில், எச்.ராஜாவும் போட்டியிடவுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில், நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்றும் பாஜக அறிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *