முக்கிய செய்திகள்

ஆரம்பமானது சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு

37

சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்களிக்கும் செயற்பாடு சென்னையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் அண்ணா நகர் தொகுதியில், 586பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

அதேபோன்று எழும்பூர் சட்டமன்ற தேர்தல் தொகுதியிலும் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.

இதில் 382 பேர் தபால் ஊடாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *