முக்கிய செய்திகள்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம்

664

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய ஆட்டநேர முடிவில், தென்னாபிரிக்கா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென்னாபிரிக்கா அணி 326 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *