முக்கிய செய்திகள்

இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது

30

சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் புதிய இராணுவ மருத்துவமனை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கவர்ந்திழுக்கும் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தி பிடிக்க உதவியது என்று குறிப்பிட்டார்.

மேலும் நாட்டு மக்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் வழிவகுத்தது என்றும், ராஜ்நாத் சிங், இந்திய இராணுவம் குறித்து சுட்டிக்காட்டினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *