முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்த ஆண்டின் சிறந்த ஆப்ஸ் போக்கிமான் கோ!கூகுள் பிளே!

1806

கூகுள் பிளே சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலி மற்றும் விளையாட்டுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த செயலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பயனப்டுத்தப்பட்டு நல்ல விமர்சனங்களை குவித்த ஆப்ஸ் மற்றும் கேம்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலிகள், கேம்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே அறிவித்து வருகிறது. அவ்வாறு 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் அறிவித்திருக்கும் பட்டியலில் சர்வேதச அளவில் துவங்கி, ஒவ்வொரு நாடு வரையிலாக என தனித்தனியே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் இணையப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் சிறந்த செயலிகளை பயனர்கள் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது நாட்டின் சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை இங்கு தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் பிளே இந்தியாவை பொருத்த வரை இந்தியாவில் வெளியாகாத போக்கிமான் கோ முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த கேமாக கிளாஷ் ராயல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்மா இந்த ஆண்டின் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கென வெவ்வேறு தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செயலிகளை பொருத்த வரை மிகவும் வித்தியாசமான செயலி, அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்ட செயலி, அழகிய செயலி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி, டாப் டிரென்டிங், அதிக பொழுதுபோக்கான செயலி உள்ளிட்டவைகளோடு கேமிங் பிரிவுகளிலும் பல்வேறு தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயனர்கள் கூகுள் இணையப்பக்கம் சென்று முழு விருது பட்டியலை தெரிந்து கொள்ள முடியும்.Google has announced the top five most popular apps and games worldwide for 2016 on its Play Store marketplace, with augmented reality-based Pokemon Go taking the top slot in games and humorous photo editing tool Face Changer 2 taking first place in apps.

Coming in after Face Changer 2 is Lumyer, another photo editing tool — but where Face Changer 2 is about warping and editing faces to the point of absurdity, Lumyer is focused on adding animated effects. In third place is Castbox, the most popular podcast listening app. Snagging fourth place is Emoji Keyboard Pro, a Marshmallow-only keyboard app that features “all the new emoji’s [sic] from iOS 7 and iPhone 6S released in 2015.” Lastly, there’s MSQRD, an app that provides users with the Snapchat-like functionality of overlaying their face with mask-like animations.

When it comes to games, the uber popular Clash Royale came in second to the worldwide phenomenon that was Pokemon Go. In third place is endless racing motorcycle game Traffic Rider. Taking fourth is slither.io, a game in which you play against others online to become the longest snake-like thing by consuming the remains of those that bump into you — in other words, wholesome fun. In fifth place is Dream League Soccer, which allows players to build their own fantasy soccer teams, stadiums and compete against other teams.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *