முக்கிய செய்திகள்

இன்று உலக எயிட்ஸ் தினம்!

1238

இன்று உலக எயிட்ஸ் தினம். அது குறித்த விழிப்புணர்வுக்காக உலகின் பல நாடுகள் பல்வேறுபட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
தென்னாப்பிரிக்கா எச் ஐ விக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றை பெருமெடுப்பில் இந்த வாரத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துகின்றது.
இதுவரை அந்த நாட்டில் நடத்தப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான மருத்துவ சோதனை இதுவாகும்.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *