முக்கிய செய்திகள்

இன்று மட்டும் 524 பேருக்கு கொரோனா தொற்று

124

சிறிலங்காவில் இன்று மட்டும் 524 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 305ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 222 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *