இன்று மட்டும் 6352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

23

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து  8 ஆயிரத்து 921 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 489 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிர த்து 352 தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 70 ஆயிரத்து 518 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *