இன்று ரொரன்ரோவில் இடம்பெறும் பெண்கள் மாநாட்டில் கனேடியப் பிரதமர் உரையாற்றவுள்ளார்

365

உலகளாவிய அளவில் பெண்கள் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது குறித்தும், தற்போதய பெண்களின் சமூகத்திற்கான முக்கிய பங்களிப்பு தொடர்பிலும் அதிகம் விவாதிக்கப்படவுள்ள பெண்கள் மாநாட்டில், பிரதமர் ஜஸ்டின் ரூடொவும் பங்கேற்கவுள்ளார்.

இன்று ரொரன்ரோவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் ரூரோவுடன் அவரது அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒருநாள் மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து முக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் கல்ந்துகொள்கின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *