முக்கிய செய்திகள்

இன்று 20 விமானங்கள் வருகை

147

வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருகை தந்த 8 விமானங்களின் ஊடாக 213 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சவுதி  அரேபியாவில் இருந்து 76 பே ரும், ஓமானில் இருந்து 50 பேரும் மற்றும் தென் கொரியாவில் இருந்து 13 பே ரும் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை 12 விமானங்கள் ஊடாக 542 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *