இரண்டாவது மருந்தளவைப் பெற்றார் மோடி

15

பிரதமர் நரேந்திர மோடி இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவைப் பெற்றுக்கொண்ட அவருக்கு ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது மருந்தளவு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீச்சகப் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *