இலங்கையில் கொரோனா வைரஸ் பரவிச் செல்வதைத் தடுப்பதற்காக
அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4
ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.
அதேவேளை, ஆயிரத்து 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று
சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறிய
குற்றச்சாட்டில் 533 பேரும் 98 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று
சிறிலங்கா காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.
Mar 27, 2020, 15:57 pm
33
Previous Postநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Postயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.