உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

322

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன  மடந்தையொடு எம்மிடை நட்பு

 

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *