எடின்பரோ சர்வதேச விருதிற்கு கனடா இரண்டு இலட்சம் டொலர்கள் நன்கொடை வழங்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.
இளவரசர் பிலிப்பின் தன்னலமற்ற சேவையைக் கருத்திற்கொண்டோ இந்த நன்கொடையை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற தருணத்தில் அவருக்கு அஞ்சலிக்குறிப்பை வெளியிட்ட பிரதமர் இந்த தகவலையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.