முக்கிய செய்திகள்

ஏதிர்வரும் அமெரிக்க அரச அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கமலா ஹரீஸ் அறிவித்துள்ளார்.

287

ஏதிர்வரும் அமெரிக்க அரச அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கமலா ஹரீஸ் அறிவித்துள்ளார்.
2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இவருடன் எட்டுப் பேர் போட்டியிட முன்வந்துள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த 2016ம் ஆண்டில் செனட்டராக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹரீஸ், அதற்கு முன்னதாக மாநிலத்தின் சட்ட மா அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
தாம் நாட்டை நேசிப்பதாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக தாம் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே நுடணையடிநவா றுயசசநnஇ முசைளவநn புடைடiடிசயனெஇ வுரடளi புயடிடியசனஇ துழாn னுநடயநெல மற்றும் துரடயைn ஊயளவசழ ஆகியோர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *