ஏர் டிரான்சாட் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தம்

142

ஏர் டிரான்சாட் (Air Transat) தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தவதாக அறிவித்தள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பயண மட்டுப்பாடுகளுக்கான  அறிவிப்பினை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏர் டிரான்சாட்டின் (Air Transat) அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் முற்பதிவுகளை செய்வர்களுக்கான மீளளிப்புக்கள் இணையதளம் ஊடாக நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏர் கனடா (Air Canada), வெஸ்ட்ஜெட் (WestJet), மற்றும் சன்விங் (Sunwing0 ஆகியவை கரீபியன் மற்றும் மெக்ஸிகோவிற்கான சேவையை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 30 வரை நிறுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *