ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பதவிகள் மீளாய்வு

34

ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பதவி அடுத்த ஆண்டு மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதனால் தற்போது அக்கட்சியின் தலைமைத்துவத்தினை வகித்துவரும் அல்பேர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) அப்பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

அண்மையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டம் சம்பந்தமாக நிறைவேற்றுக்குழுவில் பகிரப்பட்டுள்ள மின்னஞ்சல் ஒன்றிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜேசன் கென்னி (Jason Kenney) தற்போது வரையில் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *