முக்கிய செய்திகள்

ஒரு கோடிக்கு மேல் வைரஸ் தொற்று

36

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதுடன் 95.50 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இதற்கமைய மொத்த பாதிப்பு 10 இலட்சத்து 4 ஆயித்து 599 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயித்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 347 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து  45 ஆயித்து 136 ஆக உயர்ந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *